Latest Updates

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பாடவிதானங்கள் நவீனமயப்படுத்தப்படும்..!



கல்வியியல் கல்லூரிகளில் காலாவதியான பாடங்கள் போதிக்கப்படுகின்றன.

நிர்வாக நடவடிக்கைகளை வலுவூட்டும் நோக்கத்துடன் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு கெப் ரக வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சில் கல்வி அமைச்சர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிடார்.

அவற்றை நவீனமயப்படுத்தி நவீன உலகிற்குப் பொருத்தமான முறையில் கல்வி முறையை மறுசீரமைக்க வேண்டும். என்று தெரிவித்த அமைச்சர் கல்வியியல் கல்லூரிகளின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வது பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்தக் கல்லூரிகளில் கல்வி பயில்வோருக்கான மாதாந்தக் கொடுப்பனவை 2500 ரூபாவிலிருந்து 5 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சரஆமலும் தெரிவித்தார்.

Source : News.lk