Latest Updates

அரச முகாமைத்துவ உதவியாளர் நேர்முகப் பரீட்சை இவ்வாரம் இடம்பெறும்..!

Image result for interview
அரச முகாமைத்துவ உதவியாளர் பகிரங்கப் போட்டிப் பரீட்சைப் பெறுபேறு  இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக  அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தப் பரீட்சை தொடர்பான பெறுபேறு சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தன. பரீட்சைக்கு தோற்றியவர்களில் இருந்து 6 ஆயிரம் பேர்  சேவையில் சேர்;த்துக் கொள்ளப்பட இருப்பதாக இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி ஏ.வி.கமகே தெரிவித்துள்ளார்.

நேர்முகப் பரீட்சை இவ்வாரம் இடம்பெறும்.

Source: news.lk