• Latest Updates

    Saturday, March 17, 2018

    இவ்வார (16.03.2018) அரச வர்த்தமானியில் வெளியான அரச வேலைவாய்ப்புக்கள் / கற்கைநெறிகள்..!


    இவ்வார (16.03.2018) அரச வர்த்தமானியில் வெளியான அரச வேலைவாய்ப்புக்கள் / கற்கைநெறிகள்..!

    --- அரசாங்க சேவை ஆணைக்குழு - உள்நாட்டலுவல்கள் அமைச்சு - சட்ட அலுவலர் (நிருவாக உத்தியோகத்தர் III ஆம் வகுப்பு) பதவிக்கு திறந்தபோட்டிப் பரீட்சை மூலம் ஆட்சேர்ப்பு செய்தல்

    --- சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு - இலங்கைத் தொழில்நுட்ப சேவைக்குரிய மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர், தொழில் நுட்பம் அல்லாத / தொழில்நுட்ப சேவை வகையின் முகாரி (உயிரியல் மருத்துவ) பதவிக்கு (திறந்த அடிப்படையில்) III ஆம் தர/ பயிற்சி நெறிக்கு தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுதல் - 2018

    --- இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையில் வகுப்பு 3 இன் தரம் III, வகுப்பு 3 இன் தரம் II , வகுப்பு 3 இன் தரம் I, வகுப்பு 2 இன் தரம் II , வகுப்பு 2 இன் தரம் I என்பவற்றின் அலுவலர்களுக்கான வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சைகள் - 2017 (II)

    --- இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவையின் 1 ஆம் வகுப்பின் III ஆந் தரம், 1 ஆம் வகுப்பின் II ஆந் தரம் மற்றும் 1 ஆம் வகுப்பின் I ஆந் தரத்தினைக் கொண்ட அலுவலர்களுக்கான வினைத்திறன் காண்தடை தாண்டல் பரீட்சை - 2017 (II)

    --- ஆயுர்வேத மருத்துவ சேவையின் வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சை - 2017 (1) - இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையிலுள்ள மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சை ஆயுர்வேத திணைக்களத்தினால் கொழும்பில் நடத்தப்படவுள்ளது என இத்தால் அறிவிக்கப்படுகிறது.

    --- ஆரம்ப தர வைத்திய உத்தியோகத்தர்களுக்கும் பல் சத்திரசிகிச்சை வைத்திய உத்தியோகத்தர்களுக்கான திணைக்களப் பரீட்சை - 2018 பங்குனி

    இவ்வார (2018.03.16) அரச வரதமணியை பார்வையிடுவதற்கு கீழே உள்ள Link இணை அழுத்துங்கள் >>

    Download / View Gazette : https://archives.dailynews.lk/2001/pix/GazetteT18-03-16.pdf
    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews