• Latest Updates

    Tuesday, March 13, 2018

    'சுரக்ஷா' காப்புறுதித் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இதுவரை 2 கோடி 70 இலட்சம் ரூபா..!

    Related image

    கல்வி அமைச்சு பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகம் செய்த சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் கீழ் காப்புறுதி அனுகூலங்களை வழங்குவதற்காக இதுவரை 2 கோடி 70 இலட்சம் ரூபாவை விடுவித்துள்ளது.


    இந்த காப்புறுதி வேலைத்திட்டம் 2017 ஒக்டோபர் மாதத்தில் அமுலுக்கு வந்தது.

    இதுவரையிலான காலப்பகுதியில் காப்புறுதி அனுகூலம் கோரி ஆறாயிரத்து தொள்ளாயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தார்கள். இதற்காக இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

    Source : News.lk

    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews