Monday, March 5, 2018

2017 / 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய இலக்கிய விழா இன்று..!

https://tamil.news.lk/media/k2/items/cache/be4b71756235255ce265b1bbb1f7cf8c_XL.jpg

2017 / 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய இலக்கியவிழா இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
பொதுமக்களின் இரசனையுடன் சம்பந்தப்பட்ட கலை ஊடகமான இலக்கியத்தை கிராமிய மட்டத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு மேம்படுத்துவதற்காக கலாச்சார அலுவல்கள் அமைச்சு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய மட்டத்திற்கு மேம்படுத்த முடிந்திருப்பதாக வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் மாவட்ட மட்டத்தில் தமிழ் ,சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்ட கட்டுரை கையெழுத்துப்போட்டி முதலானவற்றில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களையும் விருதுகளையும் அமைச்சர் நாவின்ன இதன்போது வழங்கினார்.

இந்த வைபவத்தில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முதலாம் ,இரண்டாம் , மூன்றாம் இடங்களுக்கு தெரிவானவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

பரிசில்களை பெற்றவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு

முதலாம் கட்ட விருது

1) பாலர் பிரிவிற்கான கையெழுத்துப்போட்டி -3ஆம் இடம் - நுவரெலியா மாவட்டம் ஏகாந்தராஜா ரன்யா
2) சிறுவர் பிரிவிற்கான கையெழுத்து போட்டி – 3ஆம் இடம் குருநாகல் மாவட்டம் மாவத்தகம பிரதேசம் மொஹமட் ஹுர் இம்ரா
3) சிறுவர் பிரிவுக்கான நாட்டார் பாடல் போட்டியில் 3ஆம் இடம் - கண்டிமாவட்டம் அக்குறணை மொஹமட் முஹ்சீன் முப்தா
4) கனிஷ்ட பிரிவிற்கான கட்டுரை எழுதுதல் - 3ஆம் இடம் - வவுனியா மாவட்டம் வவுனியா வடக்கு நெடுங்கேணி- மதிவதணன் சங்கவி
5) கனிஷ்ட பிரிவிற்கான நாட்டார் பாடல் -3ஆம் இடம் கொழும்பு மாவட்டம் தெகிவளை யோகராஜன் வைஷாலி
6) கனிஷ்ட பிரிவிற்கான கவிதை – 3ஆம் இடம் - மன்னார் மாவட்டத்தின் மடுவைச்சேர்ந்த நிகால் நிர்மலராஜா மைக்கல் அஞ்சலோ
7) சிரேஷ்ட பிரிவு பாடல் நயத்தல் -3ஆம் இடம் - யாழ்ப்பாணம் நல்லூர் அமிர்தலிங்கம் மயூரி
8) சிரேஷ்ட பிரிவு கட்டுரை எழுதுதல் - 3ஆம் இடம் - குருநாகல் மாவட்டம் ரஸ்னாயகபுர – மொஹமட் மஹ்ரூப் சமீஹா
9) சிரேஷ்ட பிரிவு- நாடகப்பிரதி – 3ஆம் இடம் - வவுனியா – கிருபைராஜா செல்வக்குமார்
10) 18 வயது மேற்பிரிவிற்கான சிறுவர் கதை- 3ஆம் இடம்- யாழ்ப்பாணம் காரைநகர் பாலகுமார் திலகவதி
11) 18வயது மேற்பிரிவு – சிறுகதை ஆக்கப்போட்டி- 3ஆம் இடம் மன்னார் - திருநாவுக்கரசு சர்மிலா
12) 18 வயது மேற்பிரிவு - இலக்கிய விவரண போட்டி – 3ஆம் இடம் - வவுனியா மாவட்டம் - வவுனியா வடக்கு நெடுங்கேணி- செல்லத்துறை லக்சுமிகாந்தன்
13) 18வயது மேற்பிரிவு- பாடல் ஆக்கப்போட்டியில் - 3ஆம் இடம் - இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை பிரதேசம் - நல்லை கிருஷ்ணவேணி
14) 18வயது மேற்பிரிவு – நாட்டார் கலைக்கற்றல் - மட்டக்களப்பு கோறளைப்பற்று , வாழைச்சேனை – ஜெயரஞ்சித் ஸோபா

இரண்டாம் கட்ட விருது வழங்கல்

1) பாலர் பிரிவிற்கான கையெழுத்துப்போட்டி 2ஆம் இடம் - யாழ்ப்பாணம் இலங்கேசன் யுதர்சி
2) சிறுவர் பிரிவிற்கான கையெழுத்து போட்டி – 2ஆம் இடம் மட்டக்களப்பு கோறளைப்பற்று , வாழைச்சேனையை சேர்ந்த விஜயகாந் வினுக்ஷி
3) சிறுவர் பிரிவுக்கான நாட்டார் பாடல் போட்டியில் 2ஆம் இடம் - மட்டக்களப்பு மண்முனைப்பற்று – ஆரயம்பதி லோகநாதன் டனிஷா
4) கனிஷ்ட பிரிவிற்கான கட்டுரை எழுதுதல் - 2ஆம் இடம் - மட்டக்களப்பு மாவட்டம்- கோறளைப்பற்று, வாழைச்சேனையை சேர்ந்த ஜெயரஞ்சித் அத்விஹா
5) கனிஷ்ட பிரிவிற்கான நாட்டார் பாடல் -2ஆம் இடம் யாழ் மாவட்டம் வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை – மரியதாஸ் சனோஜிகன்
6) கனிஷ்ட பிரிவிற்கான கவிதை – 2ஆம் இடம் - புத்தளம் மாவட்டம் கல்பிட்டிய – அப்துல் ரஹமான் முஹம்மத் ருஸ்னி
7) சிரேஷ்ட பிரிவு பாடல் நயத்தல் -2ஆம் இடம் - இரத்தினபுரியை சேர்ந்து சேம்போல் ஸ்டெல்லா
8) சிரேஷ்ட பிரிவு கட்டுரை எழுதுதல் - 2ஆம் இடம்- மட்டக்களப்பு மாவட்டம்; கோறளைப்பற்று வடக்கு வாகரை – ஜெகநாதன் பரதீபா
9) சிரேஷ்ட பிரிவு- நாடகப்பிரதி – 2ஆம் இடம் - திருகோணமலை மாவட்டம் பட்டணமும் சூழலும் - ஆனந்தராஜா தக்ஷஹரி
10) 18 வயது மேற்பிரிவிற்கான சிறுவர் கதை- 2ஆம் இடம்- மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை வடக்கு மட்டக்களப்பு – வேதநாயகம் சுந்தரமதி
11) 18வயது மேற்பிரிவு – சிறுகதை ஆக்கப்போட்டி- 2ஆம் இடம்- யாழ் மாவட்டம் வடமராச்சி வடக்கு பருத்தித்துறை – பாவிலுப்பிள்ளை வேதநாயகம்
12) 18 வயது மேற்பிரிவு - இலக்கிய விவரண போட்டி – 2ஆம் இடம் - முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு - ஜெயயம் ஜெகன்
13) 18 வயது மேற்பிரிவு பாடல் ஆக்கப்போட்டி – 2ஆம் இடம் - கிளிநொச்சி மாவட்டம் - பச்சிலைப்பள்ளி – செல்வராசா கஜானன்
14) 18வயது மேற்பிரிவு – நாட்டார் கலைக்கற்றல் - 2ஆம் இடம் - கிளிநொச்சி மாவட்டம் பூநகரி – காசிப்பிள்ளை குலசேகரம்.

மூன்றாம் கட்ட விருது வழங்கல்

1) பாலர் பிரிவிற்கான கையெழுத்துப்போட்டி -  1ஆம் இடம் - புத்தளம் - முஹம்மது நவாஸ் ஹாஜிரா
2) சிறுவர் பிரிவிற்கான கையெழுத்து போட்டி – 1ஆம் இடம் யாழ்மாவட்டம் வலிகாமம் தென்மேற்கு, சண்டிலிப்பாய் - சுதாகரன் வர்ஷினி
3) சிறுவர் பிரிவுக்கான நாட்டார் பாடல் போட்டியில் - 1ஆம் இடம் - திருகோணமலை மாவட்டம் பட்டணமும் கூழலும்- ஜெபநேசன் சஹானா
4) கனிஷ்ட பிரிவிற்கான கட்டுரை எழுதுதல் - 1ஆம் இடம் - கண்டி மாவட்டம் பஸ்பாகே கோரணை – பாலசுப்ரமணியம் கிருத்திகா
5) கனிஷ்ட பிரிவிற்கான நாட்டார் பாடல் -1ஆம் இடம் மன்னார் மாவட்டம் ,மன்னார் நகரம் அமலறாஜ் இம்மானுவலி
6) கனிஷ்ட பிரிவிற்கான கவிதை – 1ஆம் இடம் - இரத்தினபுரியை சேர்ந்த கதிர்வேல் வினுஷா
7) சிரேஷ்ட பிரிவு பாடல் நயத்தல் -1ஆம் இடம் - வவுனியா மாவட்டம் தெற்கு பிரதேசத்தை சேர்ந்த சற்குணராஸா ஜீவநந்தினி
8) சிரேஷ்ட பிரிவு கட்டுரை எழுதுதல் - 1ஆம் இடம்- கண்டி மாவட்டம் பஜ்பாகே கோரளை – கணேஷன் சர்மிளா
9) சிரேஷ்ட பிரிவு- நாடகப்பிரதி – 1ஆம் இடம் - மன்னார் மாவட்டம் கிறிஸ்ரி மனோகரன் கிஷோ றொனிக்கா
10) 18 வயது மேற்பிரிவிற்கான சிறுவர் கதை- 1ஆம் இடம்- கண்டி மாவட்டம் , கங்கவட்ட கோரளை – அல் உதுமான் லெப்பை செல்வி அரபா உம்மா
11) 18வயது மேற்பிரிவு – சிறுகதை ஆக்கப்போட்டி- 1ஆம் இடம்- முல்லைத்தீவு மாவட்டம், கரைத்துறைப்பற்று – காசிப்பிள்ளை தவபாலச்சந்திரன்
12) 18 வயது மேற்பிரிவு - இலக்கிய விவரண போட்டி – 1ஆம் இடம் - யாழ்ப்பாணம் பத்மநாதன் தர்மினி
13) 18 வயது மேற்பிரிவு பாடல் ஆக்கப்போட்டி – 1ஆம் இடம் - நுவரெலியா மாவட்டம் அம்பகமுவ கோரளை கினிகத்தேன- மனோவாளன் சுதர்ஷினி
14) 18வயது மேற்பிரிவு – நாட்டார் கலைக்கற்றல் - 1ம் இடம் - முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு – ஜெயம் ஜெகன்

culture

culture prog

Source: news.lk
SHARE

0 coment�rios: