• Latest Updates

    Wednesday, March 14, 2018

    மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு..!

    Image result for ministry of higher education sri lanka


    மாணவர் கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

    இதன் பிரகாரம், எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

    2016 ஆம் ஆண்டு ஜி.சி.ஈ சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற போதும், பல்கலைக்கழக அனுமதி பெறாத மாணவர்களுக்கு எட்டு லட்சம் ரூபா வரையிலான கடன் வசதிகளை வழங்குவதென உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
    இந்த மாணவர்கள் கடன் வசதியை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் உயர் கல்வியை தொடர வாய்ப்பளிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

    இதுபற்றிய மேலதிக விபரங்களை உயர்கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் ( www.mohe.gov.lk) அறிய முடியும்.

    Source: News.lk


    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews