யாழ்ப்பாணம் முதலிடத்தில்..! நுவரெலியா கடைசியில்..!இலங்கையில் அதிகம் பாடசாலை செல்லும் மாணவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் குறைவாக பாடசாலை செல்லும் மாணவர்கள் நுவரெலியா மாவட்டத்திலும் இருப்பதாக ஓர் ஆய்வறிக்கை சுற்றிக்காட்டியுள்ளது.


இலங்கையில் பாடசாலைக் கல்வியைக் கற்கவேண்டிய வயதில்லுள்ள பிள்ளைகளில் 3.4% பிள்ளைகள் ஒரு நாளேனும் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை என அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களதினால் 5 வயதிற்கும் 20 வயதிற்கும் இடையேயுள்ள பிள்ளைகள் பற்றிய மேற்படி ஆய்வில் 95% பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous Post Next Post