க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக புதிய திட்டம்..!Related image

தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சாதாரண தரப் பரீட்சையை டிசம்பர் முதல் வாரத்தில் ஆரம்பித்து, அதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகளையும் உடனடியாக டிசம்பர் மாதத்திலேயே ஆரம்பித்து, சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அணைத்து நடவடிக்கைகளையும் டிசம்பர் மாதத்தினுள் பூர்த்தி செய்ய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு உத்தேசித்துள்ளது.

இதற்காக வேண்டி சுமார் 30,000 ஆசிரியர்களை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் இணைத்துக்கொள்ள பரீட்சை திணைக்களத்துடன் இணைந்து கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post