பத்து வருடங்களுக்கு மேலாக தேசிய பாடசாலைகளில் தரம் 6-11 வரை கல்விகற்பிக்கும் 50,500 ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதியில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.
இதில் 58, 59 வயதுகளில் ஓய்வு பெறுவதற்கான கால எல்லைக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உரிய பாடசாலைகளில் சேவையாற்ற விஷேட சலுகை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
அதிகம் படித்தவை
Labels