செவ்வாய் கிரகத்தில் விலங்குகள்..? வியப்பில் நாஸா விஞ்ஞானிகள்..!


செவ்வாய் கிரகத்தில் விலங்குகள் இருப்பது போன்ற புகைப்படங்களை ரோவர் எனும் விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் நீர் மற்றும் விலங்குகள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு நாஸாவினால் அனுப்பப்பட்ட விண்கலமே இவ்வாறான புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.

Previous Post Next Post