Latest Updates

O/L பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும்..!


G.C.E O/L Results will be released next week..!


2017 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் அளவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளதாக அரசாங்க உத்தியோகபூர்வ செய்தி இணையதளம் (News.lk) நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கமைய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்  இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.