Saturday, March 31, 2018

Re-correction | மீள்பரிசீலனை : G.C.E O/L - 2017

Image result for exam paper marking

இம்முறை நடைபெற்றுமுடிந்த  க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய பாடசாலைகள் மூலம் பரீட்சைக்குத் தோற்றியோருக்கு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி வரையும் தனியார்  பரீட்சாத்திகளுக்கு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையும் விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
SHARE

0 coment�rios: