• Latest Updates

    Saturday, March 17, 2018

    உயர்தர பௌதீக + உயிரியல் விஞ்ஞானத்துறைகளுக்கான Telegram BOT..!


    (மாணவர்களின் ஒரு குழு முயற்சி)

    கடந்த சில நாட்களாக நாட்டில் நிகழ்ந்த அசம்பாவிதங்கள் காரணமாக, மாணவர்கள் தமது படக்குறிப்புக்களை இழந்திருந்தால் அவற்றை பின்வரும் Telegram BOT link ஊடாக மென்பிரதிகளாக மீண்டும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

    இது உங்களுக்கு பயனற்றதாக இருந்தாலும், இலங்கையின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு மாணவனுக்காவது பயனுள்ளதாக அமையும். ஆகவே முடியுமானவரை இதனை பகிருங்கள்.

    BOT Link: https://t.me/SLPHYSICALandBIO_2BOT

    - தவணை பரீட்சை வினாத்தாள்கள்
    - மாதிரி வினாத்தாள்கள் (Model Papers)
    - கடந்த கால பரீட்சை வினாத்தாள்கள் (Past Papers)
    - முன்னோடி பரீட்சை வினாத்தாள்கள்
    - கடந்த கால பரீட்சை வினாத்தாள்களின் தொகுப்பு (section wise,year wise)
    - மாதிரி வினாத்தாள்கள்
    - கடந்த கால வினாத்தாள் விளக்கவுரைகள்.
    - பெரும்பாலான புத்தகங்கள்
    - ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகள்.
    - பாடத்திட்ட விளக்கங்கள்.
    - Practical guides.
    - இலங்கையின் பெரும்பாலான இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்ட கோப்புக்கள்.
    - புதிய பாடத்திட்ட மாற்றங்கள்,விளக்கங்கள்
    - காணொளிகள்,பாட ரீதியான படங்கள்.
    - சிறு குறிப்புகள்.

    மேலே உள்ளவற்றை பெற்றுக்கொள்ள நீங்கள் Telegram Messenger இணை முதலில் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

    எமது BOT (Online Library) இனை பாவிக்கும் முறை பற்றி அறிய கீழே உள்ள link இனை அழுத்துங்கள்:
    http://telegra.ph/SLPHISICALANDBIO-2BOT-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B1-03-10

    Telegram Messenger பற்றி அறிய கீழே உள்ள link இனை அழுத்துங்கள்:
    http://telegra.ph/%E0%AE%8F%E0%AE%A9-whatsapp-%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%9F-telegram-%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A4-03-10

    எமது இந்த Telegram BOT (http://t.me/slphysicalandbio2_bot) ஆனது இன, மத பேதங்களை கடந்த ஒரு குழு முயற்சியாகும்.

    தொடர்புகளுக்கு: 0713599333 (WhatsApp / Telegram)


    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews