இன்று முதல் 2017 க.பொ.த சாதாரண தர பரீட்சை சான்றிதழ்கள்..!


சென்ற வாரம் வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் சான்றிதழ்கள் இன்று முதல் ஒரு நாள் சேவையின் கீழ்  உள்நாட்டு / வெளிநாட்டுத் தேவை கருதி  இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்களை பாடசாலை பரீட்சார்த்திகள் இம்மாதம் 7 ஆம் திகதிக்கு முதலும், தனியார் பரீட்சார்த்திகள் 12 ஆம் திகதிக்கு முன்னரும் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post