2020 இல் புதிய பாடவிதானம் அறிமுகம்..!


2020 தொடக்கம் தகவல் அறியும் சட்ட மூலம் தொடர்பான எண்ணக்கரு மற்றும் பாடப்பரப்பு என்பனவற்றை க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் மற்றும் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானம், ஊடகத்துறை ஆகிய கற்கைநெறிகளில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்க தெரிவித்துள்ளார்


இது சம்பந்தமாக பல்கலைக்கழக நிருவாகம் மற்றும் கல்வியியல் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : டெய்லி சிலோன் 
Previous Post Next Post