Latest Updates

A/L சித்தி பெற்ற மாணவர்களுக்கு 12,000 ரூபா புலமைப்பரிசில்..!


க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை நிதியஅங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு 12,000 ரூபா புலமைப்பரிசில் வழங்க அந்நிதியம் தீர்மானித்துள்ளது.

இதற்காக வேண்டி ஏற்கனவே 3,500 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பங்களை ஏற்பதற்கான கால எல்லை முடிவடைந்துள்ளதெனினும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இம்முறை ஐயாயிரம் பேருக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம்: அரசங்கள் செய்தி இணைய தளம்.

2017 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு (ETF அங்கத்துவமுடைய பெற்றோரின்) ரூபா 15,000/- புலமைப்பரிசில்.