இலங்கை தாதியர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவில் வேலைவாய்ப்பு..!


இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'கர்மா' நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவில் நிலவும் தாதியர் வெற்றிடங்களுக்கு தாதியர்களை நியமிக்க இலங்கை தாதியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Nurses For USA

தகைமைகள்:

- 2 வருட அனுபவம் / தாதியர் அனுமதிப்பத்திரம்.
- தாதியியல் தொடர்பான உயர் கல்வி. (டிப்ளோமா/பட்டதாரி)
- IELTS.

இச்சேவை முற்றிலும் இலவசம்.

முழு விபரம்:


Source: Sunday Observer 2018.04.22Previous Post Next Post