தமிழ் மற்றும் சிங்களப் பாடசாலைகள் நாளை ஆரம்பம்..!


தமிழ் மற்றும் சிங்கள அரசாங்கப் பாடசாலைகள் இரண்டாம் தவனைக்காக நாளை ஆரம்பமாகவுள்ளன.

இரண்டாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்துகொள்ளவதற்காக வேண்டி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவித்துள்ளது.

பருவ மழை காரணமாக பெருகும் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெசாக் பண்டிகையை ஒட்டி பாடசாலைகளை அலங்கரிக்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

ஆதாரம்: அரசாங்க செய்தி இணையதளம்.


Previous Post Next Post