2017 க.பொ.த உயர்தர பரீட்சையின் மீள்பரிசீலனை (Re-correction) பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
www.doenets.lk எனும் இணையத்தளத்தினூடாக மீள்பரிசீலனை செய்யப்பட்ட பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
2017 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் பெறுபேறுகளை மீள்பரிசீலனைக்கு விண்ணப்பித்த மாணவர்களில் பெறுபேறுகளே இவ்வாறு வெளியிடப்பட்டுக்கவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.