Latest Updates

Future Minds - கல்விக் கண்காட்சி - 2018


Future Minds Expo 2018 கல்விக் கண்காட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த  சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இக்கண்காட்சியின் முக்கிய அம்சமாக உயர்தரத்தில் சித்தி பெற்றிருந்தும் பல்கலைக்கழக வாய்ப்புக்களை இழந்த மாணவர்களுக்கு உயர்கல்வியை தொடர்தல் மற்றும் தொழில்வாய்ப்புக்கள் பற்றிய வழிகாட்டல்களை வழங்குவதே என கண்காட்சி ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இக்கண்காட்சி  இம்மாதம் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரையில் கண்டியிலும், ஜூலை மதம் 8 மற்றும் 9 திகதிகளில் காலியிலும் நடைபெறவுள்ளது.

ஆதாரம்: அரச செய்தி இணையதளம்.
-