இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 321,469 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.
இவ்வருட உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 6 ம் திகதி முதல் செப்டம்பர் 1 திகதி வரை நடைபெறவுள்ளதுடன் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இவ்வருட உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை அடங்கிய தகவல்கள் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை அடங்கிய தகவல்கள் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.