Latest Updates

Junior Technical Mates - இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board)


இலங்கை மின்சார சபையின் பின்வரும் பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தகைமை: க.பொ.த சாதாரண தரத்தில் கணிதம் மற்றும் மொழி உற்பட 6 பாடங்களில் சித்தி + 6 மாத பயிற்சி

மாதாந்த கொடுப்பனவு: 47,210/-

முழு விபரம்:

Source: Daily News (2018.08.23)