Latest Updates

கணிதம் - மாதிரி வினாத்தாள்கள் : தரம் - 09, தரம் - 10, தரம் - 11 | Mathematics Model Paper Books | National Institute of Education.


கணித பாடத்தில் அடைவுமட்டத்தை அதிகரிக்க தேசிய கல்வி நிறுவகத்தினால் தரம் 9, 10, மற்றும் 11 இற்காக விஷேடமாக தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்கள்.

இங்கே பல்வேறு வினாத்தாள்களும் விளக்கவுரைகளும் உண்டு.

கீழே உள்ள links களை அழுத்தி அவற்றை PDF வடிவில் பெற்றுக்கொள்ளுங்கள்.

Mathematics Model Paper Books - National Institute of Education.