Latest Updates

BREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..!


இன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.

மேலும், இதனால் அங்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்  அறியக்கிடைக்கிறது.


Videos: