தரம் 5 புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு..!


குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த தரம் 5 புலமைப்பரிசில் சித்தியெய்திய மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் இதுவரை வழங்கப்பட்டு வந்த 500 ரூபா புலமைப்பரிசில் தொகையை 750 ரூபாவாக உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கு மேலதிகமாக, விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவையும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர்  தெரிவித்துள்ளார். 
Previous Post Next Post