மாணவர் அனுமதி - 2019 : தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம். (DTET)


விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, வாழ்க்கைத் தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் பற்றிய அமைச்சு

தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்.

தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் / தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் கற்கை நெறிகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் - 2019

சகல விண்ணப்பப்படிவங்களும், மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கேற்ப சரியாக பூரணப்படுத்தப்பட்டு 2018.12.03 ஆந் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் சேர விரும்பும் தொழில்நுட்பவியல் கல்லூரியின் / தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளருக்கு / அதிபருக்குக் கிடைக்கக்கூடிய வகையில் பதிவுத்தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும். 
இது தொடர்பான சகல தகவல்களும் www.dtet.gov.lk என்ற இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளதுடன், விண்ணப்பப்படிவங்களை அவ்விணையத்தளத்தின் ஊடாகவும் சமர்ப்பிக்க முடியும்.மாதிரி விண்ணப்பப் படிவம்
Source : Government Gazette (2018.11.02)
Previous Post Next Post