Latest Updates

2019 A/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதித் திகதி இன்றுடன் முடிவடைவகிறது.



க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால வரையறை  இன்றுடன் முடிவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு  தனிப்பட்ட (Pivate) ரீதியில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் கடந்த 13ம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இவ்விண்ணப்பப் படிவத்திணை  பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

- அரசாங்க செய்தி இணையதளம்.

No comments