பதவி வெற்றிடங்கள் - ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் (Job Vacancies)


ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் (Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute) நிலவும் பல்வேறு பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:


  • Data Analyst.
  • Analyst Programmer.
  • Information & Publication Officer.
  • House Keeper.
  • Visual Aide Technician.
  • Audit Assistant.
  • Additional Director.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019-02-25

முழு விபரம்:
Source:Sunday Observer (2019.02.10)
Previous Post Next Post