பட்டபின் படிப்பு கற்கைநெறிகள் - பேராதனை பல்கலைக்கழகம்


பேராதனை பல்கலைக்கழகதின் postgraduate institute of humanities and social sciences நடாத்தும் பல்வேறுபட்ட துறைகளுக்கான பட்டபின் படிப்பு கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

- Postgraduate Diploma
- Master Programmes.
- PhD. 

விண்ணப்பப் படிவங்களை pgihs.ac.lk எனும் இணையதளத்தில் அல்லது அறிவித்தலில் தரப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியூடாகப் பெற்றுகொள்ளலலாம். இதற்காக ரூபா 1000/- கட்டணமாக அறவிடப்படும்.

மேலதிக விபரங்களை கீழே அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களினூடாகப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 30 ஏப்ரல் 2019

முழு விபரம்:

Source - Sunday Observer (2019.02.24)
Previous Post Next Post