பல்கலைக்கழக பதவி வெற்றிடங்கள் - University Vacancies


பின்வரும் பல்கலைக்கழகங்களில் நிலவும் பல்வேறுபட்ட பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

- இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்.
- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
- ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்.

பதவி வெற்றிடங்கள் மற்றும் விண்ணப்ப முடிவுத் திகதி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே உள்ள அறிவித்தல்களில் தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கவனமாக வாசியுங்கள்.

 முழு விபரம்:Source - Sunday Observer (2019.02.10)
Previous Post Next Post