திறந்த போட்டிப் பரீட்சை - 2019 (வருமானப் பரிசோதகர் | Revenue Inspector) - வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு


வடக்கு மாகாண பொதுச் சேவையின் வருமானப் பரிசோதகர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019

வடக்கு மாகாண பொதுச்சேவையின் வருமானப்பரிசோதகர் தரம் ஐஐஐ பதவிக்கு நிலவும் 20 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச்  சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களால் 2019 மே மாதம் கீழே அறிவித்தலில் பந்தி 13இல் காட்டப்பட்டுள்ள நகரங்களில் நடாத்தப்படும்.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி: 18.04.2019.

சம்பள அளவு: 45,540/-

முழு விபரம்:

Source - www.np.gov.lk (2019.03.18)
Previous Post Next Post