98 பதவி வெற்றிடங்கள் - புள்ளிவிபர அலுவலர் தரம் II (Statisticial Officer - Grade II): தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்


தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளிவிபர அலுவலர் II ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018(2019)

Open Competitive Examination for Recruitment to the Post of Statisticial Officer - Grade II in the Department of Census and Statistics – 2018(2019)

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தில் வெற்றிடங்கள் நிலவும் புள்ளிவிபர அலுவலர் பதவியின் II ஆம் தரத்திற்கு தகுதியுள்ள 98 பேரைத் தெரிவு செய்யும் திறந்த போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் கோரப்படுகின்றன. இப்பரீட்சை 2019, யு{ன் மாதம் கொழும்பில் மாத்திரம் நடாத்தப்படும்.

விண்ணப்பம் கோரும் இறுதித் திகதி - 2019.04.12

குறிப்பு: விண்ணப்பப்படிவம் அல்லது அதனுடன் தொடர்புற்ற கடிதம் தபாலில் தொலைந்து போதல் அல்லது தாமதமடைதல் தொடர்பிலான முறைப்பாடு ஏதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இறுதித் திகதி வரையிலும் விண்ணப்பப்படிவங்களை தாமதப்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகளை விண்ணப்பதாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.

Click - மனித மாமிசம் உண்ணும் குள்ள மனிதர்கள்

முழு விபரம்:
Source - Government Gazette (2019.03.15)
Previous Post Next Post