விளையாட்டு டிப்ளோமா பாடநெறி - 2019 (Diploma Course in Sports): தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம்


தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இப்பாடநெறி தொடர்பாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களுள் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள அனைவரும் எழுத்து மூலப் பரீட்சை ஒன்றிற்கு அழைக்கப்படுவதுடன் ஆட்சேர்ப்புக் குழுவினால் தீர்மானிக்கப்படும் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சை ஒன்றிற்கும்இ உடற் தகைமை காண் செயன்முறைப் பரீட்சை ஒன்றிற்கும் அழைக்கப்பட்டதன் பின்னர் பாடநெறிக்காகத் தெரிவு செய்யப்படுவர்.

கற்கைநெறிகள் / Course of Studies:

விளையாட்டு டிப்ளோமா பாடநெறி -2019

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.04.01

முழு விபரம்:
Source - அரச வர்த்தமானி (2019/03/01)

Previous Post Next Post