முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant), அலுவலக உதவியாளர் (Office Assistant) - இலங்கை சட்டக் கல்லூரி


இலங்கை சட்டக் கல்லூரியில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- முகாமைத்துவ உதவியாளர்
- அலுவலக உதவியாளர்
- வேலையாள்

விண்ணப்ப முடிவுத் திகதி: 29 மார்ச் 2019

முழு விபரம்:

Source - Sunday Observer (2019.03.17)
Previous Post Next Post