மொழிபெயர்ப்பாளர் | Translator - இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் (EUSL)


இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிலவும் பல்வேறு பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பதவி வெற்றிடங்கள்:

- மொழிபெயர்ப்பாளர் (சிங்களம் / தமிழ்),
 சம்பள அளவு: 54,765/-

- தொழில்நுட்ப அதிகாரி
சம்பள அளவு: 37,275/-

மற்றும் 
- Gardener.
- Specimen Collector.
- Marshal.
- Groundsman.
- Caretaker cum Cook.
- Nurseryman.
- Mason
- Gymnasium Attendant.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019 ஏப்ரல் 05

முழு விபரம்:Source: Daily News (2019.03.13)
Previous Post Next Post