அரச பாடசாலைகள் மே 6 ஆம் திகதி வரை விடுமுறை..!


அரச பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மே மாதம் 6 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுளளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆகவே நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகள் மே மாதம் 6  ஆம் திகதி திங்கள் கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Previous Post Next Post