கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் - தரம் III : கிழக்கு மாகாண சபை


கிழக்கு மாகாண பொதுச் சேவையின் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த அலுவலர் சேவை வகையின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்,  தரம் III பதவிக்கு மாகாண ரீதியான புள்ளிகளின் முன்னுரிமை வரிசை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை.

கிழக்கு மாகாண பொதுச் சேவையின் மேற்படி பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான   விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்,  தரம் III

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 15

முழு விபரம் + மாதிரி விண்ணப்பப்படிவம்:
 PDF வடிவில் - View / Download PDF

or Click Here


source : www.ep.gov.lk

Previous Post Next Post