தொழில்நுட்ப உதவியாளர் (47 பதவி வெற்றிடங்கள்) - உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு


உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் மாவட்டச் செயலகங்கள்/ அரசாங்க அதிபர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கான தாக்சண சகாயக (Technical Assistant - தொழில்நுட்ப உதவியாளர்) தரம் - III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019

Open Competitive Examination for Recruitment to the Post of Thaksana Sahayake (Technical Assistant) Grade III

மேற்படி பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக நடாத்தப்படும் திறந்த போட்டிப் பரீட்சைக்கு தகைமையுள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 47

தகைமை: G.C.E (O/L) + NVQ 5

இப்பதவி வெற்றிடங்கள் பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை 2019.05.24 திகதி வெளியான அரச வர்த்தமானியில் பார்வையிட / தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.

விண்ணப்பப் முடிவுத் திகதி: 2019 ஜூன் 26


Source - Government Gazette (2019.05.24)
Previous Post Next Post