சட்டத்துறை உத்தியோகத்தர் (Legal Officer) - நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சு


சட்டத்துறை உத்தியோகத்தர் பதவிக்காக ஆட்சேர்ப்பதற்கான கட்டமைப்பு நேர்முகப் பரீட்சை - 2019

நிறைவேற்றதிகார சேவைத் தரத்தில் சட்டத்துறை உத்தியோகத்தர் பதவிக்காக திறந்த போட்டி அடிப்படையில் ஆட்சேர்த்தல்.

நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சில் சட்ட அலுவலர் பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக அறிவித்தலில் உள்ளவாறு தகைமைகளைப் பூர்த்தி செய்கின்ற இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.24

இப்பதவி வெற்றிடங்கள் பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை 2019.05.24 திகதி வெளியான அரச வர்த்தமானியில் பார்வையிட / தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.


Source - Government Gazette (2019.05.24)
Previous Post Next Post