பொது சுகாதார கள உத்தியோகத்தர் (Public Health Field Officer) - சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு


பொது சுகாதார கள உத்தியோகத்தர் பதவிக்கான (திறந்த அடிப்படையில்) பயிற்சிக்கு மாணவர்களை ஆட்சேர்த்தல் - 2019

Recruitment (Open) of Students for the Public Health Field Officer Training - 2019

சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு மற்றும் மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு பொது சுகாதார கள உத்தியோகத்தர் பதவிக்கான பயிற்சிக்கு மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் நடாத்தப்படும் திறந்த போட்டிப் பரீட்சையின் திறமை அடிப்படையில் பயிற்சிக்கு தகுதியானவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

இப்பதவி வெற்றிடங்கள் பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை 2019.05.24 திகதி வெளியான அரச வர்த்தமானியில் பார்வையிட / தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.24Source - Government Gazette (2019.05.24)
Previous Post Next Post