நில அளவைக் கள உதவியாளர்கள் (Survey Field Assistants) - இலங்கை நிலஅளவைத் திணைக்களம்


நிலஅளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவும் ஆரம்பமட்ட- பகுதி தேர்ச்சி பெற்ற நில அளவைக் கள உதவியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காகத் தகைமையுடைய இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பதவி வெற்றிடங்கள்: 

- நில அளவைக் கள உதவியாளர்கள் (Survey Field Assistants)

ஆட்சேர்ப்பு முறை: எழுத்துப்பரீட்சை மூலம்

இப்பரீட்சை இரண்டு பாடங்கள் கொண்டதோர் எழுத்து மூலப் பரீட்சை ஆகும். இப் பரீட்சை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழி மூலங்களில் நடத்தப்படுவதுடன் விண்ணப்பித்த மொழி மூலத்தைப் பின்னர் மாற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

இப்பதவி வெற்றிடங்கள் பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை 2019.05.24 திகதி வெளியான அரச வர்த்தமானியில் பார்வையிட / தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.

விண்ணப்பப் முடிவுத் திகதி: 2019.06.10


Source - Government Gazette (2019.05.24)
Previous Post Next Post