வேலையில்லா பட்டதாரிகளை பயிலுநர் செயற்திட்ட அதிகாரிகளாக (Trainee Project Officer) இணைத்துக்கொள்ளல்.


தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும்
புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் வேலையில்லாத பட்டதாரிகளாக உள்ள இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதுடன், கீழ்காணும் அறிவித்தலில் உள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்பவர்கள் பயிலுநர் செயற்திட்ட அதிகாரிகளாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

Recruitment of Unemployed Graduates as Trainee Project Officers

வயது: விண்ணப்பதாரர் 31 மே 2019 ம் திகதியன்று 18 வயதிற்கு குறையாதவராகவும்இ 45 வயதிற்கு மேற்படாதவராகவூம் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களை கீழே அறிவித்தலில் உள்ளவாறு

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019-05-31விண்ணப்பப் படிவம் | Application Form

Source: www.mnpea.gov.lk


Previous Post Next Post