மாணவர் அனுமதி - 2019/2020 : (NDT) National Diploma in Technology | தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா - மொரட்டுவ பல்கலைக்கழகம்


இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா NDT - National Diploma in Technology கற்கைநெறிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Applications are invited for admission to the course (NDT) National Diploma in Technology from eligible candidates.

கற்கைநெறிக்கான கல்வித் தகைமைகள்:
2016, 2017 மற்றும் 2018 ஆகிய வருடங்களில் உயர் தரத்தில் பௌதீக விஞ்ஞான துறையில் பின்வரும் பாடங்களில் மூன்றில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

1. Physics.
2. Chemistry.
3. Combined Mathematics.
4. Advanced Mathematics.

விண்ணப்ப முடிவுத் திகதி: 08.07.2019

மேலதிக விபரங்களை 2019.06.07 அரச வர்த்தமானி அல்லது கீழே அறிவித்தலில் உள்ள இணையதள முகவரியூடாக பெற்றுக்கொள்ளலாம்.

Source - Sunday Observer (2019.06.02)
Previous Post Next Post