மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் (Ministry of Megapolis and Western Development) மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தில் (Strategic Cities Development Programme) நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Senior Quantity Surveyor.
- Senior Procurement Officer.
- Senior Environment Officer.
- Additional Project Director.
- Deputy Project Director.

விண்ணப்ப முடிவுத் திகதி: 10.06.2019

முழு விபரம்:

Source - Sunday Observer (2019.06.02)
Previous Post Next Post