மொழிபெயர்ப்பாளர், முகாமைத்துவ உதவியாளர், சாரதி, அபிவிருத்தி அலுவலர், தகவல் தொழில்நுட்ப உதவியாளர், கணினி பிரயோக உதவியாளர் - மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC - Job Vacancies)


மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- மொழிபெயர்ப்பாளர்
Translator
சம்பள அளவு: 70,580/-

- அபிவிருத்தி அலுவலர்
Development Officer
சம்பள அளவு: 54,960/-

- தகவல் தொழில்நுட்ப உதவியாளர்
Information Technology Assistant
சம்பள அளவு: 52,360/-

- கணினி பிரயோக உதவியாளர்
Computer Applications Assistant.
சம்பள அளவு: 52,360-

- முகாமைத்துவ உதவியாளர்
Management Assistant
சம்பள அளவு: 48,080/-

- சாரதி
Driver
சம்பள அளவு: 39,490/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.18

முழு விபரம்:
Source - Thinakaran, Daily News (2019.05.30)
Previous Post Next Post