நில அளவைக் கள உதவியாளர்கள் (Survey Field Assistants) - இலங்கை நில அளவைத் திணைக்களம்


நிலஅளவைத் திணைக்களத்தில் நிலவும் நில அளவைக் கள உதவியாளர் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காகத் தகைமையுடைய இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பதவி வெற்றிடங்கள்: 

- நில அளவைக் கள உதவியாளர்கள் (Survey Field Assistants)

சம்பள அளவு: 38,450/-

விண்ணப்பப் முடிவுத் திகதி: 2019.09.27

முழு விபரம்:


Source - Government Gazette (2019.09.06)

Previous Post Next Post