மொழிபெயர்ப்பாளர் | Translator (13 வெற்றிடங்கள்) - அரச கரும மொழிகள் திணைக்களம்


அரச கரும மொழிகள் திணைக்களத்தின் மொழிபெயர்ப்பாளர் தரம் II (சிங்களம் / ஆங்கிலம்), (தமிழ் / ஆங்கிலம்) மற்றும் (சிங்களம் / தமிழ்) பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட
போட்டிப் பரீட்சை - 2019

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- மொழிபெயர்ப்பாளர் (சிங்களம் / ஆங்கிலம்) - 02 பதவிகள்

- மொழிபெயர்ப்பாளர் (தமிழ் / ஆங்கிலம்) - 04 பதவிகள்

- மொழிபெயர்ப்பாளர் (சிங்களம் / தமிழ்) - 07 பதவிகள்

சம்பள அளவு: 65,440/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.10.11

மேலதிக விபரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை 2019.09.20 அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.


Source - Government Gazette (2019.09.20)
Previous Post Next Post