திறந்த போட்டிப் பரீட்சை 2020 - இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்களம்


இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்களத்தின், பதிவாளர் சேவையின் III ஆம் வகுப்பின் II  ஆம் தரத்திற்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான (திறந்த போட்டிப் பரீட்சை - 2020 இற்கான) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Open Competitive Examination for Class III Grade II of the Registrars Service -2020

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.02.24

முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை அரச வர்த்தமானியில் பார்வையிட / பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.


Source - Government Gazette (2020.01.24)
Previous Post Next Post