அரசாங்க அலுவலர்களுக்கான விஷேட முற்பணம் (Special Advance) - 2020


அரசாங்க அலுவலர்களுக்கு 2020 ஆம் ஆண்டுக்காக ரூபா 4000/- இற்கு மேற்படாத விஷேட முற்பணத் தொகை வழங்கப்படுவுள்ளது.

இம்முற்பணக் கொடுப்பனவுகள் 2020.01.01 ஆம் திகதி தொடங்கி 2020.02.29 ஆம் திகதி முடிவுறுத்தப்படவுள்ளது.

மேலதிக தகவல்களை அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையில் பார்வையிட இங்கே அழுத்தவும் - தமிழ் | ஆங்கிலம்.

It has been decided by the Government to pay a Special Advance of an amount not exceeding Rs. 4,000/- for the year 2020.

The payment of this advance should commence on 01.01.2020 and be completed on 29.02.2020. No payment should be made after 29.02.2020. This advance should be completely recovered within the year 2020.
Previous Post Next Post