மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வட்டியற்ற கடன் திட்டம்!


கல்வி உயர் கல்வி, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சினால் 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்று தகைமைகளை பெற்ற மாணவர்களுக்கு கீழ்காணும் அறிவித்தலில் உள்ள அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் உயர் கல்வியை தொடர்வதற்கான வட்டி அற்ற மாணவர் கடன் யோசனைத்திட்டம்.

வட்டி அற்ற கடன் பெறுவதற்கான தகைமை:

2016, 2017 அல்லது 2018 க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி (ஏதேனும் 3 சந்தர்ப்பங்களில்) குறைந்த பட்சம் 3 சித்திகளை (3S) பெற்றிருத்தல். அத்துடன் பொதுப் பரீட்சையில் குறைந்த பட்சம் 30 புள்ளிகளை பெற்றிருத்தல்.

Source - Thinakaran (2020.02.23)
Previous Post Next Post